Saturday, September 14, 2013

தேவதானத்தில் தேவர் சிலை நிறுவிய நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது










தேவதானத்தில் தேவர் சிலை நிறுவிய நாள் விழா(12.09.2013) (49 ம் ஆண்டு )மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக அய்யாவிற்கு பொங்கல் படைக்கப்பட்டது.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அய்யா மறைவுக்கு பின் தமிழ்நாட்டில் மூன்று சிலைகள் நிறுவப்பட்டன அவைகளில் இந்த சிலையும் ஒன்று. (போடி,தேவதானம் மற்றும் ஒன்று).
இந்த விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவண் பிரண்ட்ஸ் கிளப் மற்றும் நேதாஜி சுபாஷ் இளைஞர் நற்பணி மன்றம்,தேவதானம்.